அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய அஞ்சல் துறையில் MTS, Postman, Sorting Assistant, Mail Guard போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் 10/07/2020 முதல்  31/07/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…

பணிகள்:

  1. Multi-Tasking Staff- 45
  2. Postman/ Mail Guard- 47
  3. Postal Assistant/ Sorting Assistant- 52

மொத்த காலிப்பணியிடங்கள்-144

கல்வித்தகுதி: 

இந்த பணிக்கு விண்ணபிக்க விரும்புவோர் 10th, 12th பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கான வயது வரம்பு பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.Multi-Tasking Staff- 18 வயது முதல் 25 வயது வரை இருக்கவேண்டும்.

2.Postman- 18 வயது முதல் 27 வயது வரை இருக்கவேண்டும்.

3.Sorting Assistant- 18 வயது முதல் 27 வயது வரை இருக்கவேண்டும்.

4.Mail Guard- 18 வயது முதல் 27 வயது வரை இருக்கவேண்டும்.

சம்பளம்: 

இந்த பணிக்கான சம்பள விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. Postal Assistant/ Sorting Assistant- Rs.25500-81100
  2. Postman/ Mail Guard- Rs.21700-69100
  3. Multi-Tasking Staff- Rs.18000-56900

பணி இடம்: குஜராத்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின்  விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 10/07/2020 முதல்  31/07/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

இந்த பணிக்கு விண்ணபிக்க Rs.120/-ஐ விண்ணப்ப கட்டணமாக  கட்டணமாக செலுத்த வேண்டும்.

முக்கியதேதிகள்:

ஆரம்பதேதி: 10/07/2020

கடைசிதேதி: 31/07/2020

Important Links:

Notification link: Click here!

Apply Link: Click here!