சென்னை நாளை சனிக்கிழமை அன்று மின்தடை! எங்கெங்கே?

சென்னையில் ஆகஸ்ட் 7 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

சென்னை:

Power Cut Chennai – சென்னையில் உள்ள சில பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 7) சனிக்கிழமையில்  காலை 9 மணி முதல் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடித்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:

அம்பத்தூர் பகுதி:

 • UR நகர்
 • பாலாஜி நகர்
 • பார்க் ரோடு
 • எஸ்.எஸ்
 • பாண்டுரங்கபுரம்
 • பட்டரவாக்கம்
 • பிள்ளையார் கோவில் தெரு
 • சிட்கோ எஸ்டேட் வடக்கு பேஸ்
 • பஜனைக்கோவில் தெரு
 • ரயில் நிலையம் ரோடு
 • டாஸ் பகுதிகளில் மின்தடை காணப்படும்.

புழல் பகுதி:

 • சென்ட் அந்தோணி தெரு
 • காந்தி மெயின் ரோடு
 • காவாங்கரை
 • சக்திவேல் நகர் 

செம்பியம் பகுதி:

 • VOC தெரு
 • LNP கோவில் தெரு
 • நேதாஜி
 • பாரதியார் தெரு
 • செயலக காலனி
 • ரோஜா நகர் 

வள்ளுவர் கோட்டம் பகுதி:

 • கதீட்ரல் கார்டன்
 • GN செட்டி ரோடு
 • அபிபூல்லா ரோடு
 • திருமூர்த்தி நகர்
 • ஜோசியர் தெரு
 • மகாலிங்கபுரம்

நுங்கம்பாக்கம் லேக் பகுதி:

 • வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை
 • திருமலை பிள்ளை ரோடு
 • திருமூர்த்தி தெரு
 • பாரதி நகர் 1, 4, 6 ஆவது தெரு
 • உஸ்மான் ரோடு
 • மாம்பலம் ரோடு
 • GN செட்டி ஒரு பகுதி
 • வடக்கு போக் ரோடு
 • VRC ரோடு
 • காவல் குடியிருப்பு
 • சுந்தர்ராவ் தெரு
 • ஏகலை 1,2,3 ஆவது தெரு
 • அண்ணாசாலை பகுதி
 • காங்கிரஸ் பில்டிங்
 • கோடம்பாக்கம் நெடுஞ்சாலை.

ராயபுரம் பகுதி:

 • MC ரோடு
 • NN கார்டன் பகுதி
 • மணிகன்டா முதலி தெரு
 • ஆதாம் தெரு
 • வடக்கு மற்றும் தெற்கு மாதா சர்ச்
 • மீனாட்சி அம்மன் பேட்டை
 • தாண்டவா மூர்த்தி தெரு
 • வீராசாமி தெரு
 • கிழக்கு மேற்கு கல் மண்டபம்
 • ஆண்டியப்பன் தெரு
 • கிராமணி தெரு
 • பஜனை கோவில் தெரு 

தாம்பரம் பகுதி:

 • சிட்லம்பாக்கம்
 • நொச்சின்சேரி
 • மேகலா நகர்
 • பாரதி நகர்
 • பெத்தேல் நகர்
 • மடிப்பாக்கம்
 • திருவள்ளுவர் நகர்
 • பாலாஜி நகர்
 • மேடவாக்கம் மெயின் ரோடு
 • பிள்ளையார் கோவில் தெரு
 • ரங்கா நகர்
 • பல்லாவரம்
 • காந்தி தெரு.

சோழவரம் பகுதி:

 • கம்மர் பாளையம்
 • சோழி பாளையம்
 • சீரிநியம்
 • தோட்டக்காரன் மேடு

ஒரக்காடு ரோடு பகுதி:

 • கிண்டி பகுதிகளில் TNHP காலனி
 • நேரு நகர்
 • ஆதம்பாக்கம்
 • பெரியார் நகர்
 • கணேஷ் நகர்
 • திருவள்ளுவர் தெரு
 • வேளச்சேரி
 • பவானி நகர்
 • அம்பேத்கார் நகர்
 • மவுண்ட் ரோடு
 • திருவள்ளுவர் நகர்
 • சர்தார் படேல் ரோடு
 • கிண்டி மடுவான்கரை
 • பிள்ளையார் கோவில் தெரு
 • பாரதியார் நகர்

அலமாதி பகுதி:

 • வானியன் சத்திரம்
 • ராமாபுரம்
 • வேப்பம்பட்டு
 • ஆயுள்சேரி
 • சிங்கிளிகுப்பம்

ஆவடி பகுதி:

 • சிஎஸ்டி சாலை
 • பட்டாலியான்
 • முருகப்பா பாலிடெக்னிக்
 • HPF சாலை
 • ஆவடி செக்போஸ்ட்
 • காந்தி நகர்

உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்