நாளை ஈரோடு மாவட்டத்தில் மின்தடை!! முன்னெச்சரிக்கையாக இருங்கள் மக்களே!!

ஆகஸ்ட் 6ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்:

ஈரோடு மாவட்டம்:

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது. நாளை ஈரோடு மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சோலார் மின் பாதையில் புதிய மின் மாற்றி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஈரோடு நகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை இருக்கும் என மின் வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஈரோடு மாவட்டத்தில் நாளை  மின்தடை ஏற்படும் பகுதிகள்:

  • எஸ்.கே.சி.சாலை
  • ஈ.வி.என்.சாலை
  • சூரம்பட்டி
  • நான்கு முனை சாலை சந்திப்பு 
  • அண்ணா நகர்
  • நல்லப்ப வீதி
  • பெரியார் நகர் 
  • கிராமடை பகுதிகளில் நன்னிலை

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சோலார் மின் பாதையில் புதிய மின் மாற்றி அமைக்கும் பணியின் காரணமாக மின்தடை ஏற்படும் என மின் வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்