தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் நாளை மின்தடை! மின்வாரியம் அறிவிப்பு!

நாளை தேனி மாவட்டத்தில் இன்று (04/08/2021) மின்தடை ஏற்படும் பகுதிகள்:

மின் பராமரிப்பு பணி:

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் நாளை  (04.08.2021) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவிப்பு: 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக அனைத்து பகுதிகளிலும் மின் ஊழியர்கள் மூலமாக மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. துணை மின் நிலையங்களில் மின் இணைப்புகள் சரிபார்த்தல், மின் கம்பிகள் மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:

 • பொம்மைய கவுண்டன்பட்டி
 • அல்லிநகரம்
 • ஜி ஹெச் ரோடு
 • பெரியகுளம் ரோடு
 • பாரஸ்ட் ரோடு
 • வயல்பட்டி
 • பங்களாமேடு
 • மதுரை ரோடு
 • பிசி பட்டி முத்துதேவன்பட்டி
 • மாரியம்மன் கோவில் பட்டி
 • பூதிப்புரம்
 • சத்திரப்பட்டி
 • வளழ யாத்து பட்டி
 • அரண்மனை புதூர்
 • பள்ளபட்டி
 • திருமலாபுரம்.

அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை  (04.08.2021) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தேனி கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்.