நாளை ஆகஸ்ட் 12ம் தேதி அன்று மின்தடை! எங்கெங்கே?

ஆகஸ்ட் 12ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் 

மின்வாரியம் அறிவிப்பு:

தமிழகத்தில் உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள தேவனூர் புதூர் துணைமின் நிலையத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி (நாளை) மின்தடை காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:

 • தேவனூர்புதூர்
 • கரட்டூர்
 • ராவணாபுரம்
 • ஆண்டியூர்
 • பருத்தியூர்
 • பாண்டியங்கரடு
 • எரிசனம்பட்டி
 • வல்லக்குண்டாபுரம்
 • வளையபாளையம்
 • அர்தநாரிபாளையம்
 • அனுமந்தப்பட்டினம்
 • சாலையூர்
 • கொடுங்கியம்
 • தீபாலபட்டி
 • கரட்டுமடம்
 • ஜிலோபிநாயக்கன்பாளையம்

உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்