மத்திய அரசில் பகுதி நேர வேலை வாய்ப்பு! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Prasar Bharati Recruitment 2021 – மத்திய அரசின் Prasar Bharati நிறுவனத்தில் இருந்து  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. இதில் Correspondent என்ற  பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  14.08.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். 

Prasar Bharati Recruitment 2021 – For Correspondent posts 

நிறுவனம்Prasar Bharati
பணியின் பெயர் Correspondent
பணியிடம்செங்கல்பட்டு, மயிலாடு துறை, ராணிபேட்டை, தென்காசி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர் 
காலிப்பணியிடம்பல்வேறு
கல்வித்தகுதிPG Diploma, Graduate
ஆரம்ப தேதி19/07/2021
கடைசி தேதி14/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

செங்கல்பட்டு, மயிலாடு துறை, ராணிபேட்டை, தென்காசி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர்

பணிகள்:

Part Time Correspondent பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Part-Time Correspondent பணிக்கு PG Diploma, Graduate முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Part-Time Correspondent பணிக்கு குறைந்தபட்சம் 24  முதல் அதிகபட்சம் 45  வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த  பணிக்கு மாதம்  ரூ. 8700/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

Station Director, All India Radio, 7, Kamarajar Salai, Mylapore – Chennai – 600004.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி19/07/2021
கடைசி தேதி14/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here