ரூ.2,90,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை! விண்ணபிக்க இன்றே முந்துங்கள்!

National Projects Construction Corporation Limited – தேசிய திட்ட கட்டுமானக் கழகம் லிமிடெட்டில் காலியாக உள்ள Director பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு civil engineering, MBA or Post Graduate Diploma in Management முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.05.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Public Enterprises Selection Board Recruitment 2021 – Overview

நிறுவனம் National Projects Construction Corporation Limited
பணியின் பெயர் Director
காலி இடங்கள் Various
கல்வித்தகுதி civil engineering, MBA
சம்பளம் ரூ.2,90,000/-
ஆரம்ப தேதி 21.04.2021
கடைசி தேதி 07.05.2021


வேலைப்பிரிவு:
 
அரசு வேலை

 NPCC பணிகள்:

Director பணிக்கு பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன.


 NPCC கல்வித்தகுதி:

Director பணிக்கு civil engineering, MBA or Post Graduate Diploma in Management முடித்திருக்க வேண்டும்.

 NPCC வயது வரம்பு:

இந்த பணிக்கு குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 NPCC சம்பளம்: 

இந்த பணிக்கு குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,90,000 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

 NPCC விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.05.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Block no.14, C.G.O Complex, Lodhi Road, New Delhi -110003

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 21.04.2021

கடைசி தேதி: 07.05.2021

 NPCC Important  Links: 

 Notification PDF: Click here

Application Link: Click here

Leave a comment