புதுச்சேரி அங்கன்வாடி மையத்தில் வேலை!! 279 காலிப்பணியிடங்கள்!!

புதுச்சேரி சத்துணவு கூடத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 279 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Anganwadi Worker, Anganwadi Helper போன்ற பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 04/06/2021 தேதிக்குள் அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Puducherry Anganwadi Recruitment 2021– Full Detail

நிறுவனம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, புதுச்சேரி
பணியின் பெயர் Anganwadi Worker, Anganwadi Helper
காலி இடங்கள் 279
பணியிடம்  புதுச்சேரி
கல்வித்தகுதி 10th
ஆரம்ப தேதி 26/05/2021
கடைசி தேதி 04/06/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் 

வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

பணிகள்:

கல்வித்தகுதி:

Anganwadi Worker, Anganwadi Helper இது போன்ற பணிகளுக்கு 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் .

வயது வரம்பு:

Anganwadi Worker – அதிகபட்சம் 18 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Anganwadi Helper – அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Anganwadi Worker – Rs.6,540/- Per Month

Anganwadi Helper – Rs.4,375/- Per Month

விண்ணப்பிக்கும் முகவரி:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 26/05/2021
கடைசி தேதி 04/06/2021

Job Notification and Application Links

Notification link: Click Here!!

Official Website: Click Here!!