(Department of Women and Child Development) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில் Administrator, Women Police Officer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20/07/2020 முதல் 31/07/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகள்:
- Centre Administrator- 01
- Women Police Officer- 01
மொத்த காலிப்பணியிடங்கள்- 02
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணபிக்க விரும்புவோர் Degree in law முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணிக்கான வயது வரம்பு பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Centre Administrator – 60 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.
2. Women Police Officer – 60 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பளம்:
இந்த பணிக்கான சம்பள விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Centre Administrator – Rs.25000/-
- Women Police Officer – Rs.15000/-
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அஞ்சல் மூலம் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 31/07/2020 – க்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
விண்ணப்பதார்கள் தங்களின் ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தினை The Director, Department of Women and Child Development, Housing Board Complex (OPP to LIC), New Saram, Puducherry-605013 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பவேண்டும்.
முக்கிய தேதிகள்:
ஆரம்பதேதி: 20/07/2020
கடைசிதேதி: 31/07/2020
Important Links:
Notification & Application link : Click here!