மின்சாரத் துறையில் ஜூனியர் இன்ஜினியர் வேலை வாய்ப்பு! மாதம் கைநிறைய சம்பளம்!!

புதுச்சேரி மின்சாரத் துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E/ B.Tech போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 12.12.2020 முதல் 04.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியின் விவரங்கள்:

நிறுவனம்புதுச்சேரி மின்சாரத் துறை
பணியின் பெயர்ஜூனியர் இன்ஜினியர்
பணியிடங்கள்42
கல்வித்தகுதிB.E/ B.Tech
வயது வரம்பு 18 வயது முதல் 30 வயது வரை 
சம்பளம் ரூ.33,000/-
தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 12.12.2020 முதல் 04.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

புதுச்சேரி

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 12.12.2020

கடைசி தேதி: 04.01.2021

Important  Links: 

Notification PDF: Click Here!

Apply Link: Click Here!

Leave a comment