புதுச்சேரியில் மத்திய அரசு வேலை!! Assistant Director பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

Puducherry Government Recruitment 2021 – புதுச்சேரியில்  இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில்  காலியாக உள்ள Assistant Director பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு UG/ PG/ Diploma in their respective discipline முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.10.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Puducherry Government Recruitment 2021 – Full Details 

நிறுவனம் புதுச்சேரி அரசு
பணியின் பெயர் Assistant Director
பணியிடம் புதுச்சேரி
காலி இடங்கள் 01
கல்வித்தகுதி UG/ PG/ Diploma in their respective discipline
ஆரம்ப  தேதி 23.09.2021
கடைசி தேதி 21.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

நிறுவனம்:

Puducherry Government

பணிகள்:

Assistant Director பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம்  மட்டுமே உள்ளன.

கல்வித்தகுதி:

Assistant Director பணிக்கு UG/ PG/ Diploma in their respective discipline தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Assistant Director பணிக்கு மாதம் ரூ. 9,300/-  முதல் ரூ. 34,800/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு  பற்றிய தகவல்களின் முழு விவரமும் அறிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செரிபார்க்கவும்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.10.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 23.09.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 21.10.2021

Job Notification and Application Links

Notification pdf & Application 
Click here
Official Website
Click here