புதுச்சேரியில் டிரைவர் வேலைக்கு ஆட்சேர்ப்பு!!!

புதுச்சேரி மின் பகிர்மான கழகத்தில் டிரைவர் பணிக்கு ஆட்கள் சேர்க்கபடுகின்றன, இப்பணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 23/07/2020 முதல் 07/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணபிக்கலாம். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலை பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Grade-2 Driver, LMV இது போன்ற பணிகள் உள்ளன.

கல்வித்தகுதி:

கல்வித்தகுதி பற்றிய முழு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு குறைந்தபட்சம் 56 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 23/07/2020 முதல் 07/08/2020 வரை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

Head of Department, Office of Power Corporation, Puducherry/ Karaikal.

பணியிடம்:

புதுச்சேரி

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 23/07/2020

கடைசிதேதி: 07/08/2020

Important Links:

Notification link: Click Here !