புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை!!

Pudukkottai DCPU Recruitment 2021 – புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்  Social Worker  பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24/11/2021 முதல் 10/12/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Pudukkottai DCPU Social Worker Recruitment 2021 – Full Details

நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
பணியின் பெயர்Social Worker
காலி இடங்கள்பல்வேறு
பணியிடம்புதுக்கோட்டை
கல்வித்தகுதிGraduate
ஆரம்ப தேதி24/11/2021
கடைசி தேதி10/12/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

DCPU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

DCPU பணியிடம்:

புதுக்கோட்டை 

நிறுவனம்:

District Child Protection Unit, Pudukkottai

DCPU பணிகள்:

Social Worker பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

DCPU கல்வி தகுதி:

Social Worker பணிக்கு PG Degree, Master of Social Work படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயது முதல் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

DCPU சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

DCPU தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DCPU விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 10.12.2021 கடைசி தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The District Child Protection Officer, District Child Protection Unit, Ex-Serviceman Welfare Office Campus, Kalyanaramapuram 1st Street, Thirugokarnam – Post, Pudukkottai District – 622 002.

Pudukkottai DCPU முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 24/11/2021
கடைசி தேதி 10/12/2021 

Pudukkottai DCPU Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here