புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறையில் வேலை!! ரூ.65,500/- சம்பளம்!!

Pudukkottai District Recruitment 2021 – புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறை அலகில்‌ தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர்‌ நிலை-3 (முற்றிலும்‌ தற்காலிகமானது) பதவிகளுக்கு நியமனம்‌ செய்யும்‌ பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  18.10.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

Pudukkottai District Recruitment 2021 – Full Details

நிறுவனம்புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறை
பணியின் பெயர்சுருக்கெழுத்து தட்டச்சர்‌ நிலை-3
பணியிடம் புதுக்கோட்டை
காலிப்பணியிடம் 10
கல்வித்தகுதி 10th 
ஆரம்ப தேதி27/09/2021
கடைசி தேதி08/10/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

புதுகோட்டை

நிறுவனம்:

Pudukkottai District Judiciary

பணிகள்:

சுருக்கெழுத்து தட்டச்சர்‌ பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

01.09.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் குறைத்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சுருக்கெழுத்து தட்டச்சர்‌ கல்வித்தகுதி:

  • 10th அல்லது அதற்கு சமமான கல்வித்‌ தகுதியில்‌ தேர்ச்சி பெற்று, மேல்நிலைப்பள்ளிக்‌ கல்வி அல்லது கல்லூரிக்‌ கல்வி படிப்பில்‌ சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.
  • அரசு தொழில்நுட்பத்‌ தட்டச்சு மற்றும்‌ சுருக்கெழுத்துத்‌ தேர்வு இரண்டிலும்‌ கீழ்கண்டவாறு தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

குறிப்பு:

  • தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ முதுநிலை
  • தமிழில்‌ முதுநிலை (அல்லது) ஆங்கிலத்தில்‌ இளநிலை
  • ஆங்கிலத்தில்‌ முதுநிலை மற்றும்‌ தமிழில்‌ இளநிலை
  • கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்‌.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு மாதம் ரூ.20,600 – ரூ.65,500 + இதர படிகள் மூலம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை:

( அ ) எழுத்து தேர்வு முறை :

எழுத்து தேர்வில் 35 கேள்விகள் ( கொள்குறி வகை ) கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

கால அளவு:

60 நிமிடங்கள் ( One Hour )

வினாத்தாள் கீழ்க்கண்ட பகுதிகளை உள்ளடக்கியது:

பகுதி அ : பொது அறிவு

பகுதி ஆ (i) : பொது தமிழ்

சுருக்கெழுத்துத்‌ தட்டச்சர்‌ (நிலை-3) தேர்வு செயல் முறை:

  • எழுத்து தேர்வு முறை
  • செய்முறை தேர்வு மூலம் 
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 08.10.2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், புதுக்காட்டை மாவட்டம் – 622 001.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 27/09/2021
கடைசி தேதி 08/10/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here