Punjab National Bank -யில் வேலை காத்துக்கொண்டுள்ளது மிஸ் பண்ணிடாதீங்க!!

Punjab National Bank -யில்  காலியாக உள்ள HR & Admin பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 30.03.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

Punjab National Bank Recruitment 2021 – Overview

நிறுவனம் Punjab National Bank
பணியின் பெயர் HR & Admin
காலி இடங்கள் 12
இதர தகுதி Retired/Retiring Officers Of Indian Army
சம்பளம் ஒரு ஆண்டிற்கு ரூ.16.85 லட்சம் வரை சம்பளம் 
கடைசி தேதி 30.03.2021

வேலைப்பிரிவு: அரசு வேலை

Punjab National Bank பணிகள்:

HR & Admin போன்ற பணிகளுக்கு 12 காலி பணியிடங்கள் உள்ளன.
  1. Retired/Retiring Officers Of Indian Army போன்ற பணியாளர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.
  2. Indian Air Force/ Indian Navy போன்றவற்றில் அதற்கு இணையான பதவியினை வகித்தவராக இருக்க வேண்டும்.

PNB வயது வரம்பு :

HR & Admin போன்ற பணிகளுக்கு 62 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

PNB சம்பளம்:

இந்த பணிகளுக்கு ரூ.13.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.16.85 லட்சம் வரை ஆண்டிற்கு ஊதியமாக வழங்கப்படும

PNB விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 30.03.2021 தேதிற்குள் HUMAN RESOURCES MANAGEMENT DIVISION CORPORATE OFFICE, SECTOR 10, DWARKA, NEW DELHI -110075  என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

PNB தேர்தெடுக்கும் முறை:

Shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 30.03.2021

Punjab National Bank Important  Links: 

PNB Notification PDF: Click here