Punjab National Bank – யில் காலியாக உள்ள Peon பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12த் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 04.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
பணியின் பெயர் | பணியிடங்கள் |
Chennai South Circle | 20 |
Balasore Circle | 19 |
Bangalore West Circle | 18 |
Bangalore East Circle | 25 |
Surat Circle | 10 |
Haryana | 19 |
Total | 111 Posts |
கல்வித்தகுதி:
Peon பணிக்கு 12த் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Peon பணிக்கு 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Peon பணிக்கு மாதம் Rs.14500/-முதல் Rs.28145/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 04.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 15.02.2021
கடைசி தேதி: 04.03.2021
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
- For Bangalore West Circle: Chief Manager, Human Resource Section, Punjab National Bank, Circle Office, Bangalore West, No. 100, Masjid Road, Frazer Town, Bengaluru – 560005.
- For Bangalore East Circle: Punjab National Bank, H.R Section, Circle Office – Bangalore East, Raheja Towers, M.G Road, Bengaluru – 560001.
- For Chennai South Circle: The Deputy Circle Head (HRD), Punjab National Bank, Circle Office: Chennai South, PNB Towers, 2nd Floor, No 46.49, Royapettah High Road, Royapettah, Chennai -600014.
Important Link:
Download Advertisement | Surat Circle Bangalore East Circle Bangalore West Circle Balasore Circle Chennai Circle Haryana Circle |
Application form | Application form pdf |
Official Website | Click Here |