Punjab National Bank -யில் Peon வேலை! 12th படித்தவர்கள் விண்ணபிக்கலாம்!

Punjab National Bank – யில் காலியாக உள்ள Peon  பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  12த் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

  • PNB Surat Circle Peon Recruitment – 10 Posts
  • PNB Peon Bangalore East Circle Recruitment – 25 Posts
  • PNB Peon Bangalore West Circle Recruitment – 18 Posts
  • PNB Peon Balasore Circle Recruitment – 16  Posts
  • PNB Peon Chennai Circle Recruitment – 20 Posts

கல்வித்தகுதி: 

Peon பணிக்கு 12த் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Peon பணிக்கு 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Peon பணிக்கு மாதம் Rs.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 01.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

Important  Links: 

PNB Surat Circle Peon Recruitment

PNB Peon Bangalore East Circle Recruitment

PNB Peon Bangalore West Circle Recruitment

PNB Peon Balasore Circle Recruitment

PNB Peon Chennai Circle Recruitment

Official site