Home Bank Jobs Punjab National Bank-ல் வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பியுங்கள்!!

Punjab National Bank-ல் வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பியுங்கள்!!

0
Punjab National Bank-ல் வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பியுங்கள்!!
Punjab National Bank Recruitment 2021

Punjab National Bank-ல் In-charge of Financial Literacy Centers பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21/01/2021 தேதி முதல் 05/02/2021 தேதிக்குள் அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

In-charge of Financial Literacy Centers பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு  எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு அதிகபட்சம் 62 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம் : 

In-charge of Financial Literacy Centers பணிக்கு மாதம் Rs.10,000/- முதல் Rs.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 21/01/2021 தேதி முதல் 05/02/2021 தேதிக்குள் Circle Head, Punjab National Bank, Circle Office, 1st Floor, SCO – 170 Sector 13 -17 Opposite Women Police Station Panipat- 132 103 என்ற முகவரிக்கு அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 21.01.2021

கடைசி தேதி: 05.02.2021

Important  Links: 

Online Website: Click here

Notification Link and Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here