Home Degree Jobs மத்திய புழல் சிறையில் வேலை வாய்ப்பு!!

மத்திய புழல் சிறையில் வேலை வாய்ப்பு!!

0
மத்திய புழல் சிறையில் வேலை வாய்ப்பு!!
Puzhal Central Jail Recruitment 2021

Puzhal Central Jail யில் காலியாக உள்ள Counsellor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.01.2021 முதல் 28.01.2021 வரை அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Counsellor பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

General Candidates – பிரிவினர் 30 வயதாக இருக்க வேண்டும்.

BC & MBC/DNC – பிரிவினர் 35 வயதாக இருக்க வேண்டும்.

SC, SC(A), ST & Destitute Widows of all Communities – பிரிவினர் 35 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம் :

விண்ணப்பதாரர்களுக்கு Counsellor பணிக்கு மாதம் Rs.19500/- சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 28.01.2021 என்ற தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேவையான சான்றிதழ்கள்:

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 19.01.2021

கடைசி தேதி: 28.01.2021

பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

Important  Links: 

Notification: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here