புழல் பெண்கள் தனிசிறையில் பெண் செவிலி உதவியாளர் வேலை!!

Puzhal Central Jail Recruitment 2021
Puzhal Central Jail Recruitment 2021
Advertisement

புழல் பெண்கள் தனிசிறையில் காலியாக உள்ள  பெண் செவிலி உதவியாளர் பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8த் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 08/02/2021 தேதிற்குள் அஞ்சல் மூலம்  தங்கள் விண்ணப்பத்தை  விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

 பெண் செவிலி உதவியாளர் பணிக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு 8த் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

 பெண் செவிலி உதவியாளர் பணிக்கு மாதம் Rs.15900/- முதல் Rs.50400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 08/02/2021 தேதிக்குள்  சிறை கண்காணிப்பாளர், பெண்கள் தனிச்சிறை, புழல் சென்னை 66″ என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் தங்கள் விண்ணப்பத்தை   விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

  1. சாதி சான்றிதழ்
  2. குடும்ப அட்டை
  3. கல்வி சான்றுகள்
  4. ஆதார் அட்டை
  5. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று
  6. முன் அனுபவ சான்று

பணியிடம்:

புழல் சென்னை

முக்கிய தேதிகள்: 

கடைசி தேதி: 08/02/2021

Important  Links:

Notification PDF: Click Here!

Advertisement