RailTel நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு! விண்ணப்ப கட்டணம் இல்லை!

RailTel Recruitment 2022ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Sr.Manager/ Manager/ Dy.Manager பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் மூலம்  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

RailTel Recruitment 2022 – Full Details 

நிறுவனம்RailTel Corporation of India Limited (RailTel)
பணியின் பெயர்Sr.Manager/ Manager/ Dy.Manager
பணியிடம்சென்னை, ஹைதராபாத்
காலி இடங்கள்06
கல்வித்தகுதிGraduate Degree
சம்பளம் As Per Norms 
ஆரம்ப தேதி01.09.2022
கடைசி தேதி30.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.railtelindia.com/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு

நிறுவனம்:

RailTel Corporation of India Limited (RailTel)

பணிகள்:

Sr.Manager/ Manager/ Dy.Manager பணிக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Sr.Manager/ Manager/ Dy.Manager பணிக்கு டிகிரி படித்திருக்க வேண்டும்.

மேலும் கல்வி தகுதி பற்றி விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

To Corporate Office, RCIl, East Kidwai Nagar

முக்கிய தேதிகள்:

விண்ணப்பித்தின் தொடக்க தேதி: 01 09.2022

விண்ணப்பத்தின் கடைசி தேதி: 30.09.2022

RailTel Offline Job Notification and Application Links

Notification link 
Click here
Application FormClick here
Official Website
Click here