RailTel நிறுவனத்தில் இன்ஜினீர் வேலை! இன்றே விண்ணப்பியுங்கள்!!

RailTel Recruitment 2023:   RailTel கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் கன்சல்டன்ட் இன்ஜினீர்  வேலைக்காக விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. இதற்கு மொத்தம் 08 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு B.E, M.Sc முடித்திருக்க வேண்டும். இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 07/03/2023 முதல் 28/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு அஞ்சல் வழி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

RailTel Recruitment 2023 Details

நிறுவனம்RailTel Corporation of India (RailTel)
பணியின் பெயர்consultant Engineer
காலி பணியிடம்
08
கல்வித்தகுதி Degree
பணியிடம் சென்னை, பெங்களூர், ஹைதராபாத்,எர்ணாகுளம், விஜயவாடா
ஆரம்ப  தேதி07/03/2023
கடைசி தேதி28/04/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

காலி பணியிடங்கள்:

இந்த கன்சல்டன்ட் இன்ஜினீர்  பணிக்கு மொத்தம் 08 காலி பணிஇடங்கள் உள்ளன .

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு  Degree in Electronics & Telecom Engg./Computer Science/Information Technology/ Electrical Engg./ M.Sc. Electronics முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • கன்சல்டன்ட் இன்ஜினீர் பதவிக்கு 28 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

Note: வயது வரம்பு பற்றிய தகவலுக்கு official website link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம்:

கன்சல்டன்ட் இன்ஜினீர் பணிக்கு சம்பளம் Rs.30000/- முதல் 120000/-  வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://www.railtelindia.com/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் வழி மூலம் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி பொது மேலாளர்/நிர்வாகி,
ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்,
தெற்கு மண்டலம், ஹெச்.எண் 1-10-39 முதல் 44, 6A, 6வது தளம்,
குமிடெல்லி டவர்ஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் எதிரில், பேகம்பேட்,
ஹைதராபாத் -500 016.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப  தேதி07/03/2023
கடைசி தேதி28/03/2023

Job Notification Links & Application Links

Official WebsiteClick here
Notification & Application form pdfClick here
Scroll to Top