தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிதியுதவி வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்!!

தமிழக அரசு:

புதுச்சேரியைப் போல், தமிழ்நாட்டிலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமாதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நிதியுதவி:

தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெல் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்ந்து கனமழையின் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கும் சிரமப்பட்டு வரும் அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!