ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு!!

Ramanathapuram DCPU Recruitment 2021 – ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Social Worker ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree in Child Psychology, Psychiatry, Sociology/ Law முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07/12/2021 முதல் 21/12/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

Ramanathapuram DCPU Recruitment 2021 – For Social Worker Posts 

நிறுவனம் குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர் Social Worker
பணியிடங்கள் 02
கல்வித்தகுதி  Degree in Child Psychology, Psychiatry, Sociology/ Law
ஆரம்ப தேதி 07/12/2021
கடைசி தேதி 21/12/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
பணியிடம் ராமநாதபுரம்

DCPU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

இராமநாதபுரம்

பாலினம்:

ஆண்‌/பெண்‌ இருபாலரும்‌ விண்ணப்பிக்கலாம்‌

நிறுவனம்:

District Child Protection Unit, Ramanathapuram

Ramanathapuram DCPU பணிகள்:

Social Worker பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Ramanathapuram DCPU கல்வி தகுதி:

Social Worker பணிக்கு Degree in Child Psychology, Psychiatry, Sociology/ Law முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைத்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இருக்க வேண்டும்.

DCPU மாத சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 21.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌, மாவட்ட ஆட்சியர்‌ வளாகம்‌, நீதிமன்றம்‌ தென்புறம்‌, இராமநாதபுரம்‌ – 623 503.

DCPU Ramanathapuram முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  07.12.2021
கடைசி தேதி  21.12.2021

DCPU Ramanathapuram Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application Form Click here
Official Website Click here