ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு!!

Ranipet DCPU Recruitment 2021 – ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Child Welfare Committee, Chairperson ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree in Child Psychology Post graduate in Social Work முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19/12/2021 முதல் 30/12/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

Ranipet DCPU Chairperson Recruitment 2021 – Full details 

நிறுவனம்குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர்Child Welfare Committee, Chairperson
பணியிடங்கள்பல்வேறு 
கல்வித்தகுதி Degree in Child Psychology Post graduate in Social Work
ஆரம்ப தேதி19/12/2021
கடைசி தேதி30/12/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
பணியிடம்ராணிப்பேட்டை

DCPU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

ராணிப்பேட்டை

பாலினம்:

ஆண்‌/பெண்‌ இருபாலரும்‌ விண்ணப்பிக்கலாம்‌

நிறுவனம்:

District Child Protection Unit, Ranipet

Ranipet DCPU பணிகள்:

Child Welfare Committee, Chairperson பணிக்கு பல்வேறு  காலிப்பணியிடங்கள் உள்ளன.

Ranipet DCPU கல்வி தகுதி:

Child Welfare Committee, Chairperson பணிக்கு Degree in Child PsychologyPost graduate in Social Work  முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைத்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இருக்க வேண்டும்.

Ranipet DCPU மாத சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 30.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Ranipet DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

District Child Protection Officer, District Child Protection Unit, Anna Salai, Vellore – 632 001.

DCPU Ranipet முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 19.12.2021
கடைசி தேதி 30.12.2021

DCPU Ranipet Offline Application Form Link, Notification PDF 2021

Application FormClick here
Notification PDFClick here
Official WebsiteClick here