இராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறையில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலை!

இராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.இந்தப்பணிகளுக்கு 8த்  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 06.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

  • ஓட்டுநர் – 01
  • அலுவலக உதவியாளர் – 01

கல்வித்தகுதி:

ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

  • ஓட்டுநர் – ரூ.19,500 to ரூ.62,000
  • அலுவலக உதவியாளர் – ரூ.15,700 to ரூ.50,000

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 06.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவமனை வளாகம், இராணிப்பேட்டை -632401

பணியிடம்: 

இராணிப்பேட்டை

Important  Links: 

Download Driver Notification and Application Form 2021

Download Office Assistant Application Form and Notification Link 2021

Leave a comment