ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு!

RARISD ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தில் (RARISD Recruitment 2020) Skin disorders ஆலோசகர் பணிக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ வெளியாகி உள்ளது. கல்வித்தகுதி M.D, MC போன்றவற்றில் முழுமை பெற்றிருக்க வேண்டும். நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 15/07/2020 இத்தேதிக்கு விண்ணப்பதாரர்கள் தங்களின் சான்றிதழ்களுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பணிகள்:

Consultant பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது. மேலும் முழு விவரம் அறிய அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு M.DMCI முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

இப்பணிக்கான வயதுவரம்பு 40 வயதாக இருக்கவேண்டும். பற்றி அறிய அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

இப்பணிக்கு மாதம் ₹3000 per Visit வழங்கப்படும். மேலும் முழு விவரம் அறிய அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 15/07/2020 இத்தேதிக்கு விண்ணப்பதாரர்கள் தங்களின் சான்றிதல்களுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

விண்ணப்பதாரர்கள் Regional Ayurveda Research Institute for Skin Disorders, Vijayawada, Andhra Pradesh என்ற விண்ணப்ப முகவரிக்கு அனுப்பலாம். மேலும் முழு விவரம் அறிய அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

நேர்காணலுக்கான முக்கிய தேதி:

15/07/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!