நாளை ரேஷன் கடைகள் செயல்படாது!! தமிழக அரசு உத்தரவு!!

விடுமுறை அறிவிப்பு: அரசு உத்தரவு!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக ஓய்வில்லாமல் பணியாற்றி வரும் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுமுறை அளித்து, அந்நாளில் சிறப்பு பயிற்சிகளை நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளை ரேஷன் கடைகள் அடைப்பு என அறிவிப்பு: 

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் சலுகைகளை கொடுக்கும் பணி இருப்பதால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாளை 14 ஆம்  தேதியில் விடுமுறை அளிக்க வேண்டும்.

 ஊழியர்களுக்கு சிக்கல்:

அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் ஓய்வில்லாமல் பணியை மேற்கொண்டு வந்ததால், வழக்கமான விடுமுறை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

அதனால் ரேசன் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!