Home 10th Jobs RBI வங்கியில் Security Guard பணிக்கு ஆட்கள் தேவை! மாதம் Rs.10940/- வரை சம்பளம் வழங்கப்படும்.

RBI வங்கியில் Security Guard பணிக்கு ஆட்கள் தேவை! மாதம் Rs.10940/- வரை சம்பளம் வழங்கப்படும்.

0
RBI வங்கியில் Security Guard பணிக்கு ஆட்கள் தேவை! மாதம் Rs.10940/- வரை சம்பளம்  வழங்கப்படும்.
RBI Recruitment 2021

Reserve Bank of India-யில் காலியாக உள்ள Security Guard பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th படித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.01.2021 முதல் 12.02.2021 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

காலிப்பணியிடங்கள்: 

Security Guard பணிக்கு 241 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Security Guard பணிக்கு  10th படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு  01.01.2021 அன்று 25 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் Security Guard பணிக்கு மாதம் Rs.10940/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 12.02.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

  1. நேர்காணல்

2. தேர்வு எழுதுதல்

3. படிவங்களை சரிபார்த்தல்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 22.01.2021

கடைசி தேதி: 12.02.2021

பணியிடம்: 

இந்திய முழுவதும்

Important  Link:

Notification Link: Click here

Apply Link: Click here

Official Website: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here