Home Degree Jobs RBI வங்கியில் Manager வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

RBI வங்கியில் Manager வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

Reserve Bank of India Recruitment 2021
Reserve Bank of India Recruitment 2021
Advertisement

Reserve Bank of India-யில் காலியாக உள்ள Legal Officer, Manager, Assistant Manager (Rajbhasha), Assistant Manager (Protocol & Security) போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  BE/B.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement
  • Legal Officer – 11
  • Manager – 01
  • Assistant Manager (Rajbhasha) – 12
  • Assistant Manager (Protocol & Security) – 05

கல்வித்தகுதி:

Legal Officer, Manager, Assistant Manager (Rajbhasha), Assistant Manager (Protocol & Security) போன்ற பணிகளுக்கு BE/B.Tech முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Legal Officer, Manager, Assistant Manager (Rajbhasha), Assistant Manager (Protocol & Security) போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 23.02.2021 தேதி முதல் 10.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 10.04.2021

பணியிடம்: 

மும்பை

Important  Links: 

Notification PDF: Click here

Advertisement