RBI வங்கியில் Medical Consultant வேலை வாய்ப்பு!!

Reserve Bank of India-ல் காலியாக உள்ள Bank’s Medical Consultant  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MBBS முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01/03/2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Bank’s Medical Consultant பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு MBBS முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய ஆதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய ஆதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 01.03.2021 அன்று கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பதாரர்கள்  அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

The Chief General Manager, Human Resource Management Department, Staff Section, Reserve Bank of India, Post Box No.15, Sector 10, Plot No.3, H.H. Nirmaladevi Marg, CBD Belapur, Navi Mumbai-400 614 on 01.03.2021.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 01.03.2021

பணியிடம்: 

மும்பை

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Leave a comment