இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை!! ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- சம்பளம்!!

RBI Recruitment 2021 – இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை அறிவிப்பு தற்பொழுது  வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு Bank’s Medical Consultant (BMC) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 05-10-2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

RBI Recruitment 2021 – Full Details 

நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி
பணியின் பெயர் Bank’s Medical Consultant (BMC)
பணியிடம்  சென்னை
கல்வி தகுதி  MBBS degree
காலி பணியிடம்  02
ஆரம்ப தேதி 27.09.2021
கடைசி தேதி 05.10.2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

சென்னை

நிறுவனம்:

Reserve Bank of India

பணிகள்:

Bank’s Medical Consultant (BMC) பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

RBI கல்வி தகுதி:

Bank’s Medical Consultant (BMC) பணிக்கு MBBS degree முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் 

RBI வேலை நாள்:

  • திங்கள் முதல் வெள்ளி வரை

RBI வேலை நேரம்:

  • காலை 09:00 முதல் 11:00 வரை
  • மதியம் 01:00 PM முதல் 02:30 PM வரை
  • மாலை 04:30 முதல் 06:00 வரை

சனிக்கிழமை வேலை நேரம்:

  • 09:00 AM முதல் 11:00 AM வரை

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

RBI சம்பள விவரம்:

இந்த பணிக்கு ஒரே ஒரு மணி நேரத்திற்கு ரூ .1000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த  பணிக்கு நீங்கள்  சேர விருப்பம் இருந்தால் வரும் 05.10.2021 அன்றுக்குள்  முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

RBI தேர்வு செயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Reserve Bank Staff College, No. 359, Anna Salai, Teynampet, Chennai – 600 018

RBI முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 27.09.2021
கடைசி தேதி  05.10.2021

RBI Online Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Application Form Click here
Official Website Click here