வேலை வேண்டுமா..? பட்டதாரிகளை அழைக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி!!

Reserve Bank Of India-வில் காலியாக உள்ள Junior Engineer (Civil, Electrical) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma in Civil Engineering, Diploma in Electrical or Electrical and Electronic Engineering போன்ற படிப்புகளை முடித்திருக்க  வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 02/02/2021 முதல் 15.02.2021 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Junior Engineer (Civil, Electrical)  பணிக்கு 48 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Junior Engineer(Civil)-  Diploma in Civil Engineering முடித்திருக்க வேண்டும்.

Junior Engineer(Electrical)- Diploma in Electrical or Electrical and Electronic Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 20 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Junior Engineer (Civil, Electrical) மாதம் Rs.490,26/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15/02/2021 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 02.02.2021

கடைசி தேதி: 15.02.2021

Important  Links: 

Notification Link: Click here

Apply Online Link: Click here

Leave a comment