RBI Recruitment 2023: இந்திய ரிசர்வ் வங்கி மருந்தாளுனர்(Pharmacist) வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 25 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு B.Pharm முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 23/03/2023 முதல் 10/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
RBI Recruitment 2023 Details
நிறுவனம் | இந்திய ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) |
பணியின் பெயர் | Pharmacist |
கல்வித்தகுதி | B.Pharm |
பணியிடம் | மும்பை |
கடைசி தேதி | 10/04/2023 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
மும்பை
காலி பணியிடம்:
இதற்கு 25 காலி பணிஇடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
இந்த பணிக்கு ஏதேனும் ஒரு B.Pharm முடித்து இருக்க வேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Director,
Human Resource Management Department,
Recruitment Section,
Reserve Bank of India,
Mumbai Regional Office,
Shahid Bhagat Singh Road,
Fort,
Mumbai-400001.
- Written Test
- Interview
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:
Notification & Application form | Click here |