Chief Manager பணிக்கு ரூ. 200000 /- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!

RCFL Recruitment 2021Rashtriya Chemicals and Fertilizers லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு தற்பொழுது வெளிப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு CAB.ComPG Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 04.09.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

RCFL Recruitment 2021 – Full Details 

நிறுவனம் Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)
பணியின் பெயர் Manager, Finance Officer, Chief Manager
காலி இடங்கள் 19
கல்வித்தகுதி CAB.ComPG Degree
ஆரம்ப தேதி 18/08/2021
கடைசி தேதி 04/09/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

RCFL வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

RCFL பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)

RCFL பணிகள்:

  • Manager – 05 Post 
  • Finance Officer – 13 Post 
  • Chief Manager – 01 Post 

மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின்  பெயர் கல்வித்தகுதி
Manager CA / CMA Or Regular and full-time graduation in commerce, accounting/ Finance discipline (B.com, BMS, BAF, BBA) plus MBA/MMS

Experience:

Minimum 12 years post qualification experience

Finance Officer CA, CMA

Experience:

Minimum 2 years post qualification experience

Chief Manager CA, CMA graduation in commerce, accounting/ Finance discipline (B.com, BMS, BAF, BBA) plus MBA/MMS

Experience:

Minimum 20 years post qualification experience

வயது வரம்பு:

பணிகள் வயது வரம்பு (01.08.2021 தேதியின்படி )
Manager For SC / ST Category – 47 years

For OBC Category – 45 years

Finance Officer 34 years for Unreserved category

For SC / ST Category – 39 years

For OBC Category – 37 years

Chief Manager OBC Category only – 53 years

விண்ணப்பக்கட்டணம்:

  • General/ OBC – Rs. 1000/-
  • SC/ST/PWD/Ex-Serviceman – No Fees

சம்பளம்:

Manager – Payscale E4: Rs.70000- 200000

Finance Officer – Payscale E4: Rs.40000- 140000

Chief Manager – Payscale E6: Rs.90000- 240000

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 04.09.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  18/08/2021
கடைசி தேதி  04/09/2021 at 5.00 PM

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here