டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2021:
தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுகளுக்கு தயாராகி வரும் நபர்களுக்கு தேர்விற்கு உதவும் வகையில் மாதிரி தேர்வு நடத்தி பணப்பரிசு மற்றும் 100% Scholarship ஆகியவை வழங்கும் சூப்பர் அறிவிப்பை நம்பர் 1 பயிற்சி மையமான Dexter Academy வெளியிட்டு உள்ளது. இதன் ஆன்லைன் தேர்வில் பங்கேற்க விரும்புபவர்களுக்கான லிங்க் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இத்தேர்வுகளில் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர்.
ஆன்லைன் மாதிரி தேர்வு:
தற்போது இந்நிறுவனத்தின் சார்பில் TNPSC குரூப் 2, குரூப் 4 VAO ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று டாப் இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு பணப்பரிசு, 100% Scholarship உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இத்தேர்வு வருகிற அக்.22ம் தேதி Online & Offline என இரண்டு முறைகளிலும் நடத்தப்பட உள்ளது.
இதற்கு முற்றிலும் அனுமதி இலவசம். இதன் ஆன்லைன் தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பின் வாயிலாக பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
Apply => For Online TNPSC Group 4 & VAO Model
Apply => For Online TNPSC Group 2 Model
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!