REC-ல் விண்ணபிக்கலாம் வாங்க! 125 பணியிடங்கள்! கை நிறைய சம்பளம்!

REC Recruitment 2023: ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் Manager, General Manager, Deputy Manager, Assistant Manager, Officer வேலைக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மொத்தம் 125 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு BE/ B.Tech, ME/M.Tech, CA/CM, PG, MBA, LLB, Diploma முடித்திருக்க வேண்டும். இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 15.03.2023  முதல் 15.04.2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

REC Manager Recruitment 2023 Details

நிறுவனம்ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Manager, General Manager, Deputy Manager, Assistant Manager, Officer
காலி பணியிடம்
125
கல்வித்தகுதி BE/ B.Tech, ME/M.Tech, CA/CM, PG, MBA, LLB, Diploma 
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி15/03/2023
கடைசி தேதி15/04/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு BE/ B.Tech, ME/M.Tech, CA/CM, PG, MBA, LLB, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

காலி பணியிடங்கள்:

இந்த பணிக்கு மொத்தம் 125 காலி பணிஇடங்கள் உள்ளன.

பணியின் பெயர்காலி பணிஇடங்கள்
General Manager (Engineering)02
Manager (Engineering)02
Deputy Manager (Engineering)02
Assistant Manager (Engineering)02
Officer (Engineering)53
Dy. General Manager (F&A)02
Manager (F&A)01
Officer (F&A)34
Assistant Manager (HR)01
Manager (IT)01
Deputy Manager (IT)03
Assistant Manager (IT)03
Officer (IT)02
General Manager (CC)01
Deputy Manager (CC)01
Assistant Manager (CC)01
Officer (CC)01
Chief Manager (CS)01
Officer (CS)01
Manager (Law)01
Officer (Law)02
Officer (CSR)01
Assistant Officer (Administration & Liaison)03
Assistant Officer (Secretarial)02
Officer (Rajbhasha)01
Assistant Officer (Rajbhasha)01
மொத்தம் 125 பணிஇடங்கள்

வயது வரம்பு:

வயது வரம்பு: (15.04.2023) அன்று நிலவரப்படி,

1. General Manager (Engineering) – 45 வயது இருக்க வேண்டும்.

2. Manager (Engineering) – 42 வயது இருக்க வேண்டும்.

3. Deputy Manager (Engineering) – 39 வயது இருக்க வேண்டும்.

4. Assistant Manager (Engineering) – 35 வயது இருக்க வேண்டும்.

5. Officer (Engineering) – 33 வயது இருக்க வேண்டும்.

6. Dy. General Manager (F&A) – 48 வயது இருக்க வேண்டும்.

7. Manager (F&A) – 42 வயது இருக்க வேண்டும்.

8. Officer (F&A) – 33 வயது இருக்க வேண்டும்.

9. Assistant Manager (HR) – 35 வயது இருக்க வேண்டும்

10. Manager (IT) – 42 வயது இருக்க வேண்டும்

11. Deputy Manager (IT) – 39 வயது இருக்க வேண்டும்

12. Assistant Manager (IT) – 35 வயது இருக்க வேண்டும்

13. Officer (IT) – 33 வயது இருக்க வேண்டும்

14. General Manager (CC) – 52 வயது இருக்க வேண்டும்

15. Deputy Manager (CC) – 39 வயது இருக்க வேண்டும்

16. Assistant Manager (CC) – 35 வயது இருக்க வேண்டும்

17. Officer (CC) – 33 வயது இருக்க வேண்டும்

18. Chief Manager (CS) – 45 வயது இருக்க வேண்டும்

19. Officer (CS) – 33 வயது இருக்க வேண்டும்

20. Manager (Law) – 42 வயது இருக்க வேண்டும்

21. Officer (Law) – 33 வயது இருக்க வேண்டும்

22. Officer (CSR) – 33 வயது இருக்க வேண்டும்

23. Assistant Officer (Administration & Liaison) – 40 வயது இருக்க வேண்டும்

24. Assistant Officer (Secretarial) – 40 வயது இருக்க வேண்டும்

25. Officer (Rajbhasha) – 33 வயது இருக்க வேண்டும்

26. Assistant Officer (Rajbhasha) – 40 வயது இருக்க வேண்டும்

சம்பளம்: 

1. General Manager (Engineering) பணிக்கு ஒரு மாதத்திற்கு Rs. 1,20,000-2,80,000 வழங்கபடுகிறது.

2. Manager (Engineering) – Rs. 80,000-2,20,000

3. Deputy Manager (Engineering) – Rs. 70,000-2,00,000

4. Assistant Manager (Engineering) – Rs. 60,000-1,80,000

5. Officer (Engineering) – Rs. 50,000-1,60,000

6. Dy. General Manager (F&A) – Rs. 1,00,000-2,60,000

7. Manager (F&A) – Rs. 80,000-2,20,000

8. Officer (F&A) – Rs. 50,000-1,60,000

9. Assistant Manager (HR) – Rs. 60,000-1,80,000

10. Manager (IT) – Rs. 80,000-2,20,000

11. Deputy Manager (IT) – Rs. 70,000-2,00,000

12. Assistant Manager (IT) – Rs. 60,000-1,80,000

13. Officer (IT) – Rs. 50,000-1,60,000

14. General Manager (CC) – Rs. 1,20,000-2,80,000

15. Deputy Manager (CC) – Rs. 70,000-2,00,000

16. Assistant Manager (CC) – Rs. 60,000-1,80,000

17. Officer (CC) – Rs. 60,000-1,80,000 மற்றும் 50,000-1,60,000

18. Chief Manager (CS) – Rs. 90,000-2,40,000

19. Officer (CS) – Rs. 50,000-1,60,000

20. Manager (Law) – Rs. 80,000-2,20,000

21. Officer (Law) – Rs. 50,000-1,60,000

22. Officer (CSR) – Rs. 50,000-1,60,000

23. Assistant Officer (Administration & Liaison) – Rs. 30,000-1,20,000

24. Assistant Officer (Secretarial) – Rs. 30,000-1,20,000

25. Officer (Rajbhasha) – Rs. 50,000-1,60,000

26. Assistant Officer (Rajbhasha) பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 30,000-1,20,000 வழங்கபடுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

SC/ST/ PWD/ Ex-Servicemen – இல்லை 

மற்றவர்களுக்கு – Rs. 1000/-( செலுத்திய கட்டணம் திருப்பி தரமாட்டது)

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன்

ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 15.04.2023 இரவு 11.00 மணிக்குள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை  https://recindia.nic.in/ இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணகளுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி:

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : 15.04.2023 இரவு 11.55 மணிக்குள்.

Note: மேலும் விண்ணப்பம் பற்றிய தகவலுக்கு Official Notification link பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யும் முறை:

பொருத்தமான விண்ணப்பதார்களுக்கு தேர்வு செய்யும்  இடம் மற்றும் நேரம் ஆகியவை இணையதளம் மற்றும் விண்ணப்பத்துடன் குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள்

  • எழுத்து தேர்வு 
  • திறன் தேர்வு(skill Test)
  • நேர்முக தேர்வு

மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப தேதி

15/03/2023

கடைசி தேதி

15/04/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Apply Online Form linkClick here
Scroll to Top