விழிப்புணர்வு நிகழ்ச்சி:
அரசு பள்ளிகளில் சுகாதார சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கால அட்டவனையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தூய்மையான நிகழ்வுகள் – 2021 என்ற தீட்டத்தின்கீழ் அனைத்துவித பள்ளிகளிலும் செப்டம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரை சுகாதார சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள், கால அட்டவனை தற்போது வழங்கப்பட்டுள்ளது.
கால அட்டவனை:
- 01.09.2021 – தூய்மை உறுதிமொழி தினம்
- 02.09.2021 – தூய்மை விழிப்புணர்வு தினம்
- 03.09.2021 – சமூக விழிப்புணர்வு தினம்
- 04.09.2021, 05.09.2021 – பசுமைப் பள்ளி இயக்க நாட்கள்
- 06.09.2021, 07.09.2021 – தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்றல்
- 08.09.2021– கை கழுவுதல் தினம்
- 09.09.2021, 10.09.2021 – தன் சுத்தம் மற்றும் சுகாதாரம்
- 11.09.2021, 12.09.2021– தூய்மை நிகழ்வு கண்காட்சிகள்
- 15.09.2021 – பரிசுகள் வழங்குதல்
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!