வங்கியில் பணிபுரிய ஆசையா? டிகிரி படித்தவர்கள் விண்ணபிக்கலாம்…

Repco Home Finance Limited யில் Manager/ Chief Manager (Risk Officers) பணிகளுக்கு ஆட்சேர்ப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்காண கல்வித்தகுதி PG degree, CA/ ICWA/MBA போன்ற பட்டபடிப்புகளை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 14.07.2020 முதல் 31.07.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

இதில் Manager/ Chief Manager (Risk Officers) போன்ற பணிகளுக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

இப்பணிக்காண கல்வித்தகுதி PG degree, CA/ ICWA/MBA போன்ற பட்டபடிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு 28 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த பணிக்கான சம்பளம்  ₹7 முதல் 8 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஆக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதார்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 14.07.2020 முதல் 31.07.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க வேண்டிய முவகரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முகவரி:

Repco Home Finance Limited, Corporate Office, Chennai – 600032.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 14.07.2020

கடைசிதேதி: 31.07.2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!