ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள Direct Selling Trainee பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 13.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
Repco Home Finance Ltd Recruitment 2021 – Overview
நிறுவனம் | Repco Home Finance Ltd |
பணியின் பெயர் | Direct Selling Trainee |
காலி இடங்கள் | Multiple |
கல்வித்தகுதி | Degree |
பணியிடம் | All Over India |
ஆரம்ப தேதி | 01.03.2021 |
கடைசி தேதி | 13.03.2021 |
வேலைப்பிரிவு: அரசு வேலை
Repco பணிகள்:
REPCO Direct Selling Trainee கல்வித்தகுதி:
Direct Selling Trainee பணிக்கு Degree முடித்திருக்க வேண்டும்.
ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Repco வயது வரம்பு:
Direct Selling Trainee பணிக்கு 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Repco சம்பளம்:
இந்த பணிக்கு மாத சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 13.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager (HR)
Repco Home Finance Limited
3rd Floor, Alexander Square
New No. 2/Old No. 34 & 35
Sardar Patel Road, Guindy
Chennai- 600 032
இதர தகுதிகள்:
Good communication skill – verbal and written
Negotiation skill
Interpersonal skill, leadership qualities, and team management
Multitasking ability
Planning and organizing skill
Target orientation
Proficiency in MS-Word
Repco தேர்தெடுக்கும் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
Repco பணியிடம்:
சென்னை
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 01.03.2021
கடைசி தேதி: 13.03.2021
Repco Home Finance Ltd Important Links:
Direct Selling Trainee Notification PDF: Click here
Application Form: Click here