டிகிரி முடித்தவர்கள் ரெப்கோ வங்கியில் பணி புரிய வாய்ப்பு!!

Repco Home Finance Recruitment 2021 – Repco Home Finance Limited தற்பொழுது வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Manager, Executive போன்ற பணிக்கு திறமையுடைவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்தப்பணிக்கு Any Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07/12/2021 கடைசி தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

Repco Home Finance Recruitment 2021 – For Assistant Manager posts 

நிறுவனம்Repco Home Finance Limited (RHFL)
பணியின் பெயர் Assistant Manager, Executive
பணியிடம் ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்கம் முழுவதும்
காலிப்பணியிடம் பல்வேறு 
கல்வித்தகுதி Any Degree
ஆரம்ப தேதி19/11/2021
கடைசி தேதி07/12/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்கம் முழுவதும்

நிறுவனம்:

Repco Home Finance Limited (RHFL)

பணிகள்:

பணியின் பெயர் காலிப்பணியிடங்கள் 
Assistant ManagerAs per Required
Executive

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி 
Assistant Manager
  1. The candidate should have completed Graduation in any discipline from a recognized University.
  2. A candidate who completed B.Com and has a two-wheeler with a driving license will be preferred.
  3. For the Assistant Manager post candidate needed to have a minimum of 3 years of work experience and for Executive fresher can also apply.
Executive

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

பணியின் பெயர் சம்பளம் 
Assistant ManagerCTC for Executive post in Repco Home Finance is Rs.3.70 lakhs and CTC for Assistant Manager in Rs.4.00 lakhs. Higher salary will be given for experienced candidates based on performance in the selection process.
Executive

RHFL முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 19.11.2021
கடைசி தேதி 07.12.2021

RHFL Online Application Form Link, Notification PDF 2021

Executive NotificationClick here
Assistant Manager NotificationClick here
Executive Application LinkClick here
Assistant Manager Application LinkClick here
Official WebsiteClick here