Repco Home Finance யில் டிகிரி முடித்தவருக்கு அருமையான வேலை வாய்ப்பு! விண்ணபிக்க மறந்திடாதீங்க!!!

Repco Home Finance Recruitment 2021
Repco Home Finance Recruitment 2021
Advertisement

Repco Home Finance-யில் காலியாக உள்ள Manager (CA) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை 24.02.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Manager (CA) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Manager (CA) பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Manager (CA) பணிக்கு ஒரு வருடத்திற்கு Rs.7,00,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 24.02.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager (HR)
Repco Home Finance Limited
3rd Floor, Alexander Square
New No. 2/Old No. 34 & 35
Sardar Patel Road, Guindy
Chennai- 600 032.

தேர்வு செயல் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 24.02.2021

பணியிடம்: 

சென்னை

Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here

Advertisement