சென்னையில் Repco வங்கியில் பணி புரிய வாய்ப்பு!!

Repco Home Finance Recruitment 2021 Repco Home Finance Limited தற்பொழுது வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் System Administrator, Network Administrator, Database Administrator போன்ற பணிக்கு திறமையுடைவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை நன்கு படித்து விட்டு பிறகு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

Repco Home Finance System Administrator Recruitment 2021

நிறுவனம்Repco Home Finance Limited (RHFL)
பணியின் பெயர்System Administrator, Network Administrator, Database Administrator
பணியிடம் சென்னை 
காலிப்பணியிடம் பல்வேறு 
கல்வித்தகுதி B.EB.TechM.TechMCABCAGraduate
ஆரம்ப தேதி01/12/2021
கடைசி தேதி27/12/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை 

நிறுவனம்:

Repco Home Finance Limited (RHFL)

பணிகள்:

இந்த பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
System AdministratorGraduate (preceded by 10+2/Diploma) in BCA, B Tech/ BE in CS/ IT/Circuit Branch from a UGC-recognized university. Graduates from Open University will not be considered.

Post-graduation such as MCA, M Tech, etc. will be preferred.

Network AdministratorGraduate (preceded by 10+2/Diploma) in BCA, B Tech/ BE in CS/ IT/Circuit Branch from a UGC-recognized university. Graduates from Open University will not be considered.

Post-graduation such as MCA, M Tech, etc. will be preferred.

Database AdministratorGraduate (preceded by 10+2/Diploma) in BCA, B Tech/ BE in CS/ IT/Circuit Branch from a UGC-recognized university. Graduates from Open University will not be considered.

Post-graduation such as MCA, M Tech, etc. will be preferred.

வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
System AdministratorNot exceeding 30 years as on 01-12-2021
Network AdministratorNot exceeding 30 years as on 01-12-2021
Database AdministratorNot exceeding 28 years as on 01-12-2021

சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் கட்டணம் மற்றும் சலுகைகள்
System AdministratorStarting CTC ranging between Rs. 7-10 lakhs per annum
Network AdministratorStarting CTC ranging between Rs. 7-10 lakhs per annum
Database AdministratorStarting CTC ranging between Rs. 7-10 lakhs per annum 

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy General Manager (HR) Repco Home Finance Limited 3rd Floor, Alexander Square New No. 2/Old No. 34 & 35 Sardar Patel Road, Guindy Chennai- 600 032.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 01.12.2021
கடைசி தேதி 27.12.2021
PDF for Network Administrator
Click here
PDF for System Administrator
Click here
PDF for Database Administrator
Click here
Application Form
Click here
Official Website
Click here