Repco வங்கியில் பணிபுரிய நாளை கடைசி வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Repco Home Finance Recruitment 2021 Repco Home Finance Limited தற்பொழுது வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Managing Director & Chief Executive Officer போன்ற பணிக்கு திறமையுடைவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை நன்கு படித்து விட்டு பிறகு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

Repco Home Finance System Managing Director Recruitment 2021

நிறுவனம் Repco Home Finance Limited (RHFL)
பணியின் பெயர் Managing Director & Chief Executive Officer
பணியிடம்  சென்னை 
காலிப்பணியிடம்  பல்வேறு 
கல்வித்தகுதி   CA, MBA, PG Degree
ஆரம்ப தேதி 09/12/2021
கடைசி தேதி 15/12/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை 

நிறுவனம்:

Repco Home Finance Limited (RHFL)

பணிகள்:

Managing Director & Chief Executive Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்  கல்வி தகுதி 
Managing Director Post Graduate Degree in any subject from a University Grants Commission Recognized University on a full-time basis.

Desirable: Any one of the professional qualifications such as CA/CS/ICWA/MBA

Experience:

Minimum of 20 years experience in an officer’s cadre in a Bank, Housing Finance Company

சம்பள விவரம்:

Managing Director – Rs.2,00,000-Rs.3,00,000/- Per month

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Chairman Repco Home Finance Limited Third Floor, Alexander Square, Old No.34 & 35, New No.2,Sardar Patel Road, Guindy, Chennai – 600032.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  09.12.2021
கடைசி தேதி  15.12.2021
Notification link & Application Form
Click here
Official Website
Click here