ரெப்கோ வங்கியில் மேனேஜர் வேலை! வருடத்திற்கு இலச்ச கணக்கில் சம்பளம்!

REPCO Recruitment 2023: ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் வங்கியில் மேனேஜர் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கு 09 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு UG/PG  டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15/03/2023 முதல் 31/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

REPCO Manager Recruitment 2023 Details

நிறுவனம்ரெப்கோ வங்கி
பணியின் பெயர்Manager, Assitant General Manager, Senior Manager
கல்வித்தகுதி UG/PG Degree, CA, M.Com
பணியிடம் சென்னை
ஆரம்ப  தேதி15/03/2023
கடைசி தேதி31/03/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

காலி பணியிடம்:

இதற்கு 09 காலி பணி இடங்கள் உள்ளன.

பணியின் பெயர்பணி இடங்கள்
Assistant General Manager – IT (Database Administrator)01
Assistant General Manager – Accounts (Chartered Accountant)01
Assistant General Manager – Operations (Credit / Inspection / NPA Management)01
Senior Manager – IT (Developer)02
Senior Manager – IT (Network Engineer)01
Manager – Accounts03

கல்வி தகுதி:

இந்த பணிக்கு UG/PG Degree, Chartered Accountant (Inter) or ICWA (Inter) with M. Com/MBA Graduation படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த  பணிக்கு  35 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம்: 

  • Assistant General Manager(Database Administrator), Assistant General Manager (Chartered Accountant), Assistant General Manager(Operations)  பணிக்கு சம்பளம் ஒரு வருடதிற்கு Rs.9 lakhs வழங்கபடுகிறது.
  • Senior Manager(Developer & Network Engineer) பணிக்கு சம்பளம் ஒரு வருடதிற்கு  Rs.7.75 lakhs வழங்கபடுகிறது.
  •  Manager – Accounts பணிக்கு சம்பளம்  ஒரு வருடதிற்கு Rs.6.5 lakhs வழங்கபடுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

  1. அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் : Rs. 700/
  2. சீனியர் மேனேஜர் & மேனேஜர் : Rs. 500/-
  3. கட்டணம் செலுத்தும் முறை: வரைவோலை(Demand Draft)
  4. வரைவோலை: “Repco Micro Finance Ltd.” Chennai. என்ற பெயரில் எடுக்கப்படவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://www.repcomicrofin.co.in/ என்ற இணையத்தளத்தில் சென்று அப்பளை செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் டிமாண்டு டிராப்டுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Application for the Post of __________”

The Director,
Repco Micro Finance Limited,
No.634, Karumuttu Center, 2
nd Floor, North Wing,
Anna Salai, Nandanam, Chennai-600 035.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யும் முறை:

  • Written Exam
  • Short Listing
  • Direct Interview

கடைசி தேதி:

விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31-03-2023.

ஆரம்ப  தேதி15/03/2023
கடைசி தேதி31/03/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Application FormClick here
Scroll to Top