வருவாய் துறையில் வேலை வாய்ப்பு!! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

 வருவாய் துறையில் காலியாக உள்ள Registrar, Joint Commissioner போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 30.04.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

 Revenue Department Recruitment 2021 – Overview

நிறுவனம் Department of Revenue
பணியின் பெயர்கள் Registrar, Joint Commissioner
காலி இடங்கள் 03
கல்வித்தகுதி Degree
ஆரம்ப தேதி 06.03.2021
கடைசி தேதி 30.04.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

Revenue Department பணிகள்:

Registrar – 02 posts

Joint Commissioner- 01

கல்வித்தகுதி:

Registrar, Joint Commissioner போன்ற பணிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

5 முதல் 10 வருடம் பணியில் முன்னனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Registrar, Joint Commissioner போன்ற பணிகளுக்கு 56 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் குறைந்தபட்சம் Rs. 15,600/- முதல்  அதிகபட்சம் Rs. 39.100/- வரை சம்பளம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 30.04.2021 தேதிற்குள் Room No. 51-II, North Block, Department of Revenue, Ministry of Finance, New Delhi 110 001 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பணியிடம்:

New Delhi

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 06.03.2021

கடைசி தேதி: 30.04.2021

 Important  Links: 

Application form and Notification for Department of Revenue Recruitment 2021 – For Joint Commissioner Post

Application form and Notification for Department of Revenue Recruitment 2021 – For Registrar Post

Official site