ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையத்தில் புதிய வேலை!! விண்ணப்பிக்க ரெடியா!!

RGCA Sirkali Recruitment 2021 – ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள்  JE, Senior Field Officer, CAO, Project Engineer போன்ற பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 15.12.2021 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

RGCA Sirkali Recruitment 2021 – Full details 

நிறுவனம்Rajiv Gandhi Centre for Aquaculture
பணியின் பெயர்JE, Senior Field Officer, CAO, Project Engineer
பணியிடம்சீர்காழி
காலிப்பணியிடம்24
கல்வித்தகுதி B.E, B.Tech, MBA, CA, MCA, M.Fsc, Diploma
ஆரம்ப தேதி23.11.2021
கடைசி தேதி15.12.2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.rgca.co.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சீர்காழி

நிறுவனம்:

Rajiv Gandhi Centre for Aquaculture

பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Junior Engineer (Civil)01
Junior Engineer (Mechanical)01
System Analyst01
Senior Field Officer13
Electrician03
Chief Accounts Officer01
Chief Administrative Officer01
Project Engineer01
Library & Information Officer01
Marketing Officer01
மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் 

RGCA Sirkali  கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு B.E, B.Tech, MBA, CA, MCA, M.Fsc, Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் வயது தளர்வை பற்றி தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பார்க்கவும்.

RGCA Sirkali சம்பளம்: 

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

RGCA Sirkali  விண்ணப்பிக்கட்டணம்:

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மயிலாடுதுறை கிளையில் (குறியீடு: 0000875), தமிழ்நாடு வங்கியில் செலுத்தப்பட வேண்டிய, ராஜீவ் காந்தி மீன்வளர்ப்பு மையத்தின் இயக்குனருக்கு ஆதரவாக டிமாண்ட் டிராப் எடுக்கப்பட்டுள்ளது.

Advt no 01/2021 – Rs.1000/-

Advt no 02/2021 – Rs.500/-

இந்த SC/ST பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

RGCA Sirkali  தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு (Written Exam)
  • நேர்காணல் (Interview)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

email: rgca.recruitment2021@gmail.com

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director Rajiv Gandhi Centre for Aquaculture (RGCA) (MPEDA, Ministry of Commerce & Industry, Govt. of India) NO.3/197, Poompuhar Road, Karaimedu Village Sattanathapuram Post, Sirkali Taluk, Pin: 609 109. Mayiladuthurai District, Tamil Nadu.

RGCA Sirkali  விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி23.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி15.12.2021 
Notification link 1 & Application Form
Click here
Notification link 2 & Application Form
Click here