ராஜீவ்காந்தி பயோ டெக்னாலஜி மையத்தில் பணிபுரிய வாய்ப்பு!! பல்வேறு காலிப்பணியிடங்கள்!!

RGCB Recruitment 2021 – ராஜீவ்காந்தி பயோ டெக்னாலஜி மையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தற்பொழுது வேலை  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

RGCB Recruitment 2021 – For Junior Research Fellow Posts 

நிறுவனம் ராஜீவ்காந்தி பயோ டெக்னாலஜி மையம்
பனியின் பெயர் Junior Research Fellow
காலி இடங்கள் பல்வேறு
கல்வித்தகுதி PG Degree
பணியிடம் கேரளா
ஆரம்ப தேதி 03/08/2021
கடைசி தேதி 20.08.2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

கேரளா

நிறுவனம்:

Rajiv Gandhi Centre for Biotechnology

பணிகள்:

Junior Research Fellow பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பம் பெறுவதற்கான இறுதி  20/08/2021 தேதிக்குள் , 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக  இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

இந்த  பணிக்கு PG Degree  படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Junior Research Fellow – ₹ 12,000/- + 16% HRA per month.

தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

RGCB முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  03.08.2021
கடைசி தேதி  20.08.2021

RGCB Online Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here