English Typing செய்ய தெரிந்திருந்தால் மாதம் 20 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு!

RGNIYD Section Officer Recruitment 2021 – ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்  Junior Assistant, Library Assistant, Finance Officer, Library Attendant, Section Officer போன்ற பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 26.11.2021 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலம்  விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

RGNIYD Section Officer Recruitment 2021 – Full Details

நிறுவனம்ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்
பணியின் பெயர்Junior Assistant, Library Assistant, Finance Officer, Library Attendant, Section Officer
பணியிடம் காஞ்சிபுரம் 
காலிப்பணியிடம் 06
கல்வித்தகுதி 12th, English Typing, Bachelor Degree
ஆரம்ப தேதி27/10/2021
கடைசி தேதி26/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.rgniyd.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

RGNIYD வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

காஞ்சிபுரம்

நிறுவனம்:

Rajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD)

RGNIYD பணிகள்:

Junior Assistant பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Library Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Finance Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Library Attendant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Section Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

RGNIYD கல்வி தகுதி:

பணிகள்கல்வி தகுதி
Junior AssistantBachelor’s Degree in Commerce / Master’s Degree in Commerce

Minimum of 2 years of experience in academic and examination section

Library Assistanti. Degree in Library Science from a recognized University.

ii. Three (03) years of experience in a Library

Finance Officeri. Officers working in Organized Accounts Services (ICAS, IRAS, IDAS, IP&TAS, IA&AS).

ii. Officers with holding analogous posts on a regular basis

Library Attendanti. HSC or equivalent

ii. Typing speed of 30 WPM in English

Section Officeri. Bachelor’s Degree from a recognized university or equivalent

ii. Seven (07)years of experience in administration and accounts work

வயது வரம்பு:

பணிகள்அதிகபட்ச வயது வரம்பு
Junior Assistant
Library Assistant30 Years 
Finance OfficerBelow 57 years
Library Attendant25 Years
Section Officer30 Years

RGNIYD விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 100/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

RGNIYD மாத சம்பள விவரம்;

பணிகள்மாத சம்பளம்
Junior AssistantRs. 30,000/- Per Month
Library AssistantLevel -6 (Rs.35,400 –1,12,400)
Finance OfficerLevel –12 (Rs.78,800 –Rs.2,09,200)
Library AttendantLevel –2 (Rs.19,900 –Rs.63,200)
Section OfficerLevel -7 (Rs.44,900-Rs.1,42,400)

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Assistant Registrar (Administration), Rajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD), Bangalore to Chennai Highway, Sriperumbudur –602 105, Kanchipuram District.

RGNIYD விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 26.11.2021 தேதிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 26.11.2021 தேதிக்கு பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

RGNIYD தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி27.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி26.11.2021

RGNIYD Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here