10th, 12th, B.Com முடித்தவர்கள் ரெப்கோ வங்கியில் பணி புரிய வாய்ப்பு!!

RHFL Recruitment 2021 – Repco Home Finance Limited தற்பொழுது வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Executive, Trainee பணிக்கு திறமையுடைவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை நன்கு படித்து விட்டு பிறகு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

RHFL Recruitment 2021 – For Trainee Posts 

நிறுவனம் Repco Home Finance Limited (RHFL)
பணியின் பெயர் Executive, Trainee
பணியிடம்  சென்னை
கல்வித்தகுதி 10th12thB.ComGraduate
காலி இடங்கள் பல்வேறு
ஆரம்ப தேதி  10/08/2021
 கடைசி தேதி   19/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

RHFL வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

RHFL பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Repco Home Finance Limited (RHFL)

RHFL பணிகள்:

Executive, Trainee பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

RHFL கல்வித்தகுதி:

பணியின்  பெயர் கல்வித்தகுதி
Executive i. Any Graduate preferably B Com (necessarily preceded by SSLC (or equivalent) and HSC/ Diploma)

ii. Fluency in Odia (read, write & speak) besides English is a must.

Trainee

வயது வரம்பு:

இந்த பணிக்கு  01/08/2021 தேதியின் படி  அதிகபட்சம் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

RHFL சம்பளம்:

Executive – Rs.3.72 lakhs Per annum

Trainee – Rs. 9500/- Per month

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy General Manager (HR) Repco Home Finance Limited Corporate Office 3rd Floor, Alexander Square New No. 2, Sardar Patel Road, Guindy, Chennai –600 032.

RHFL முக்கிய தேதிகள்:

Start Date 10.08.2021
Last Date 19.08.2021

RHFL Offline Application Form Link, Notification PDF 2021

Application Form Click here
Notification PDF Click here
Official Website Click here